வெளியில் இணையதளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை !

அண்மையில் பேஸ் புக் தளத்தில் ஒரு பகிர்வை வாசித்தேன். அது பயனுள்ளதாகவும், விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் இருந்த காரணத்தால் இங்கு சுட்டி கட்ட விளைகின்றேன்.
அதாகப்பட்டது, உங்கள் வீட்டில் அல்லது அலுவலத்தில் இணையதள இணைப்பு கொண்ட  கணினி இருந்தால் கவலை இல்லை. ஒரு வேளை அவ்வாறு இல்லாமல் அல்லது அவசர நிமித்தம் காரணமாக வெளியில் இருக்கும் இணைதள சேவை வழங்கும் மையத்திற்கு சென்று பக்கங்களை பார்வை இடப் போகிறீர்கள் என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்த  உள்ள கணினியின் cpu பின்புறம் கீழ்வரும் படத்தில் உள்ளது போல் ஏதேனும் கருப்பு 'பின்' சொருகப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும். 
இவ்வாறு சொருகப்பட்டிருப்பின் நீங்கள் அந்தக் கணினியின் வாயிலாக இணையதளத்தில் பதிவு செய்யும் கடவுச் சொற்கள், ரகசிய விவரங்கள் ஆகிய அனைத்தும் தானாக அந்தப் பின் பதிவு செய்து கொண்டு விடும். அவற்றை பிறகு எடுத்துப் பார்த்து மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தபடக் கூடும்.


எனவே எச்சரிக்கை ! 

Comments

நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி.
கருப்பு பின்ன பாத்தவே பயமா இருக்கு பாஸ்,,,,
சார் உங்கள் மெயில் ஐடி கிடைக்காததால் இங்கு எழுதுகிறேன். ஒரு ராங் நம்பர் எனக்கு போன் செய்து தொல்லை செய்கிறான். அவன் மிகவும் ஆபாச வார்த்தைகளில் பேசுகிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதேனும் தீர்வு சொல்லுங்கள். என் மெயில்: shanmugam088@gmail.com
Ramesh said…
thanks for the information - very useful
@ சண்முகம்

நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி.

//பின்னூட்டத்திற்கு நன்றி...//
@ Ramesh
//thanks for the information - very usefu//

Thanks for comments..
Henry J said…
hello friend good info. andha device name ennanu sola mudiyuma


99 ரூபா பூஸ்டர் பேக் போடுங்க! 30 நாளைக்கு நான் ஸ்டாப் அ பேசுங்க!
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க
sakthi said…
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி
நட்புடன்,
கோவை சக்தி
@ கோவை சக்தி
//நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி//

நன்றி...
Thalapolvaruma said…
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி...
@ R.CHINNAMALAI
//அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி..//

Nanri...
எச்சரிக்கை பதிவு நன்றி நன்றி...!!!