வளர் தொழில் இதழுக்கு நன்றி !
கட்டுரையை பிரசுரம் செய்தமைக்கு நன்றி
தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லையானால் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யலாம் !
தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம்
வழங்கிய அதிரடித் தீர்ப்பு !
வழங்கிய அதிரடித் தீர்ப்பு !
இந்தத் தலைப்பில் நான் கடந்த செப்டம்பர் மாதம் 29 -ஆம் தேதியன்று ஒரு கட்டுரையை இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். தகவல் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்களுக்கு பயனுள்ள இத்தீர்ப்பை சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல திங்களிதழ் 'வளர்தொழில்' தனது அக்டோபர் தீபாவளி இதழில் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை அதன் ஆசிரியர் திரு. க.ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும், பதிப்பகத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு புதிய தொழில்களை அறிமுகப்படுத்துவதுடன், அத்தொழில் செய்பவர்களையும் பேட்டி கண்டு, தொழில் தொடங்க முனைபவர்களை வழிகாட்டும் ஒரு நல்லிதழ் "வளர்தொழில்".
Comments
விழிப்புணர்வு பதிவு.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
விழிப்புணர்வு பதிவு.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்//
நன்றி !