குடிமக்களின் சொத்தைப் பறித்து அதன் மீது உரிமை கொண்டாட அரசு எதிர்நிலை உடைமைக் கோட்பாட்டை பயன்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம்


தனது சொந்தக் குடிமக்களின் சொத்தைப் பறித்து அதன் மீது உரிமை கொண்டாட அரசு எதிர்நிலை உடைமைக் கோட்பாட்டை (எதிரனுபவத்தை) துணைக்கழைக்க முடியாது. ஒருவரை அவரது தனிப்பட்ட சொத்தின் உடைமையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது மனித உரிமையையும், உறுபு 300A-ன்படியான அரசியலமைப்பு உரிமையையும் மீறுவதாகும்.

A bench of Justices Indu Malhotra and Justices Ajay Rastogi held that state cannot invoke the doctrine of adverse possession to perfect title over land grabbed from private citizens. The Court held that forcible dispossession of a person from his private property is violative of human right and constitutional right under Article 300A.

State Cannot Be Permitted To Perfect Title By Adverse Possession To Grab Property Of Its Own Citizens : SC [Read Judgment]


Comments