கொஞ்சம் படிச்சிட்டு போங்க..! உங்க நல்லதுக்குதான் சொல்றேன்..!!


தொலைபேசியை இடது காதில் வைத்துப் பேசவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி அருந்தாதீர்கள்.

குளிர்ந்த நீருடன் (ஐஸ் வாட்டர்) மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.

மாலை 5 மணிக்கு பிறகு வயிறு புடைக்க உண்ண வேண்டாம்.

எண்ணெய் அதிகம் கலந்த உணவு வகைகளை கண்டிப்பாக குறைத்துக் கொள்ளவும்.

காலைப் பொழுதில் இயன்றவரை அதிகமாக நீர் அருந்தவும். இரவில் குறைத்துக் கொள்ளவும்.

காதொலிப்பானை (earphone/headphone) நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.

இரவு 10  மணிக்குள் படுக்கச் செல்வதும், காலை மணிக்குள் எழுந்து விடுவதும் நல்லது.

படுப்பதற்கு முன் மாத்திரை உட்கொண்டால், அதன் பின் உடனடியாக கீழே தலை சாய்த்து படுத்து விடாதீர்கள்.

உங்கள் செல்பேசியில் உள்ள பாட்டரி மின்சாரத்தின் அளவு கடைசிக் கோட்டில் இருக்கும் போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேச வேண்டாம். ஏனெனில் அச்சமயத்தில் உண்டாகும் கதிர் வீச்சு சாதாரண சமயத்தை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

Comments

Unknown said…
உபயோகமான பதிவு..விரைவில் முடிந்து விட்டது! த.ம 2! (புரிந்திருக்குமே!)
அய்ந்தை தொடர்ந்துகொண்டுதான் வருகிறேன்.ஆறாவதில் வலையாது என்பதால்.நன்றி!
Unknown said…
thanks for shareing.
@ வலிபோக்கன் said...

//அய்ந்தை தொடர்ந்துகொண்டுதான் வருகிறேன்.ஆறாவதில் வலையாது என்பதால்.நன்றி!//

Nalla visayam...
marumolikku nanri..
@ மழைதூறல்

//thanks for shareing.//

Pleasure is mine..
aalunga said…
//இரவு 10 மணிக்குள் படுக்கச் செல்வதும், காலை 6 மணிக்குள் எழுந்து விடுவதும் நல்லது.//

கொஞ்சம் கடினமான காரியம் தான்!! முயற்சிக்கிறேன்!
மறுமொழிக்கு நன்றி.
எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய தகவல்கள்
@கவிதை வீதி... // சௌந்தர் //
//எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய தகவல்கள்//

மறுமொழிக்கு நன்றி.