வெடி - புஷ்......... !
திரி -
அண்ணன் - தங்கை பாசம்.
பிராண்ட் -
சமீரா ரெட்டியின் ஓவர் காதல்.
மருந்து -
விவேக்கின் சிங்கில் டிராக் காமெடி.
பேகிங் :
கல்கத்தாவில் ஆரம்பிக்கிறது பேகிங். P.T. வாத்தியராக பள்ளியில் சேரும் விசால். தங்கையை தேடிக் கொள்ள நினைக்கும் வில்லன் கோஸ்டி. அவர்களிடம் இருந்து, தான் அண்ணன் என்பதை காட்டிக் கொள்ளாமல் காப்பாற்றும் விசால். அதற்கு நிறைய நேரம் ஓடும் ஒரு பிளாஷ் பேக். இடைவேளை சமயத்தில் விசால் ஒரு IPS அதிகாரி என்று அறிமுகம். இடையில் சில பஞ்ச் டயலாக் மற்றும் ஒரு ஆள் பத்து பேரை அடிக்கும் சண்டை காட்சிகள். வில்லனை நல்லது செய்ய வைக்கும் காட்சிகள் ரொம்ப ஓவர். பயங்கரமான வில்லனாக காட்டப்படும் ஒருவர், இப்படியெல்லாம் நல்லது செய்வாரா என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. என்ன செய்வது, படத்தை முடிக்க வேண்டுமே?
வெடி வெடித்ததா?
புஷ்..........!! சன் பிக்சர்ஸ் என்பதால் திரையரங்கில் ... இல்லையென்றால் பேகிங்குடன் கொள்வாரில்லாமல் அப்படியே இருந்திருக்கும் !!!
Comments
நட்புடன் ,
கோவை சக்தி