மிகவும் வியப்பான நிழற்படம் !!!!

எனது நண்பர் ஒருவர் கீழே நாம் காணும் நிழற்படத்தை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். மேலும் அதை சில நிமிடம் உற்றுப் பார்க்கும்படி எழுதி இருந்தார். நானும் அப்படி உற்று பார்த்தேன்.

என்னே வியப்பு !

அந்த வியப்பை நீங்களும் அடைய படத்தை உற்று பாருங்கள்.


எப்படி இப்படி? எனக்கு விளக்கம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்.

Comments

இப்படிப்பட்ட பதிவை போடுகிறவர்கள் மேல் என்ன கேஸ் போடாலாம் சார்.
//இப்படிப்பட்ட பதிவை போடுகிறவர்கள் மேல் என்ன கேஸ் போடாலாம் சார்.//

ஏன் சார் முகம் மாறவில்லையா?
ஆச்சர்யம் தான், இருவருக்கும் ஒரே முகவெட்டுன்னு இப்பதான் தெரியுது... ஒரே முகவடிவைக் கொண்டவர்களை வைத்து ஷேப் ட்வீனிங் பண்ணமுடியும். அவ்ளோதான்.
This picture made thru GIF format file.GIF is short for Graphics Interchange Format. It is another graphics formats supported by the Web. Unlike JPG, the GIF format is a "lossless compression" technique. Compared to JPG form, GIF can only support 256 colors. So, pictures only have a few distinct colors, such as line drawings, black and white images, using GIF instead of JPG can bring us better picture effects. That is why lots of logos, line drawings and icons are using this form. Due to the animation editor, GIF images can be put together for animated images. In addition, GIF also supports transparency
நடிகர் மோகன் லால் முகமும் நடிகர் மம்மூட்டி முகமும் மாறி மாறி வருவது வியப்பு. ஆனால் இது எப்படி எனத்தெரியவைல்லை.
@Mr.Jayaseelan.
//ஒரே முகவடிவைக் கொண்டவர்களை வைத்து ஷேப் ட்வீனிங் பண்ணமுடியும்.//

Thanks for comments.
@Avargal Unmaigal

//This picture made thru...//

Thanks for enlightening...
@ Mr.guna

//intersting//

True..
ithuku peru gif animation
ipdi seyrathelam ippo romba easy:)
@Thiru. வே.நடனசபாபதி
//நடிகர் மோகன் லால் முகமும் நடிகர் மம்மூட்டி முகமும் மாறி மாறி வருவது வியப்பு. ஆனால் இது எப்படி எனத்தெரியவைல்லை.//

Thanks for comments sir.
Please see the comments by Avargal Unmaigal..
sakthi said…
வணக்கம் சார் ,
மோகன் லாலின் முகம இன்னும் சற்று அகலமாக இருக்கும் .interesting.
நட்புடன் ,
கோவை சக்தி
@ சனாதனன்
//ithuku peru gif animation
ipdi seyrathelam ippo//

evvalavo pannittom... ithai panna mattomaa?
@ sakthi said...

//மோகன் லாலின் முகம இன்னும் சற்று அகலமாக இருக்கும்//

Yeppadiyo avar mugam mammooti aaki vittathu...
சார்,டீ.வியில ஒரு விளம்பரம் வரும்.
ரோஜா பாக்கு விளம்பரம்மான்னு சரியா
தெரியலே.அதுல இப்படித்தான்.பெரிசு,நடுத்தரம்,சிருசுகளா
மாறி மாறி வரும் பிலிம் டெக்னிக்கல்னு
நெணைக்கிறேன் சார்.
@ வலிபோக்கன்

//சார்,டீ.வியில ஒரு விளம்பரம் வரும்.ரோஜா பாக்கு விளம்பரம்மான்னு சரியா தெரியலே//

Correct.. Nizam pakku...
Unknown said…
டெக்னால்ஜி இஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்!
@ ரம்மி said...
//டெக்னால்ஜி இஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்! //

Enkey poi mudiyap povotho...?
fragrance said…
this not not a thing to be surprised with two frames of photos if linked through html or flash we can get this done.
@ fragrance
//this not not a thing to be surprised with two frames of photos if linked through html or flash we can get this done.//

For known, it is not a surprise, for unknown, it is certainly a surprise
உங்கள் நண்பருக்கு நன்றி சொல்லுங்கள் உண்மை வியப்பான நிழற்படம்
கட்டாயம்...
மதிப்பிற்குரிய அண்ணா உங்கள் நண்பர் அனுப்பிய Picture ADOBE IMAGE READY என்ற சாப்ட்வேர் ஆல் செய்யப்பட்டது.
@ selvam
//மதிப்பிற்குரிய அண்ணா உங்கள் நண்பர் அனுப்பிய Picture ADOBE IMAGE READY என்ற சாப்ட்வேர் ஆல் செய்யப்பட்டது.//

thagavalukku nanri..
வலிபோக்கன்://ரோஜா பாக்கு விளம்பரம்மான்னு சரியா
தெரியலே//
அது நிஜாம் பாக்கு.