மேனாள் தலைமை நீதியரசர் சுபாஷன் ரெட்டி காலமானார்


சென்னை உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் சுபாஷன் ரெட்டி காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷன் ரெட்டியின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. அவரது உடல் அவந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தற்சமயம் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள மஹாபிரஸ்தானம் என்ற இடத்தில அவரது உடல் தகனம் செய்யப்படும்.  

நீதிபதி சுபாஷன் ரெட்டி சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.

Comments