லாஜிக் என்றால் என்ன என்பதை விளக்கும் புத்தகம்

"இதுலே ஒரு லாஜிக்கும் இல்லையே?!" என்று பல சமயங்களில் ஆதங்கப்படுகின்றோம். ஆனால் லாஜிக் என்பதன் நுணுக்கமான பொருள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதை "அளவையியல் அல்லது தருக்கவியல்" அதாவது 'லாஜிக்'  என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. பகுத்தறிவு, அனுமானம், ஒப்புமை ஆகியன 'லாஜிக்' என்ற பெரும் சொல்லுக்கு அடிப்படையாக விளங்குகிறது. லாஜிக் நமது அறிவின் ஆழத்தை அளக்க உதவுகிறது என்றால் மிகையாகாது. 

  • Logical thinking is very important tool in our human life which helps us to find out what is right and what is wrong. 
  • This book coached in simple tamil language explains in details about the concepts of logic. 
  • Written by the celebrated author Mr. P.R.Jayarajan in most interesting way covering the major concepts of logic ie. deduction and induction. 
  • The concepts of 'Fallacy' and 'Anology' also explained. 
  • Neatly printed with diagrammes and elegantly bound. 
  • Affordable Price. 
  • Well.. What else you need? 
  • Just click and place our order. 
  • Pay for it and enjoy the reading. 
  • Experience the logical analysis.


அருமையான இப்புத்தகத்தை ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் வெளியீட்டு உள்ளது. ஆன்லைன்-ல் வாங்க பின்வரும் இணைப்பின் மீது சொடுக்குக. விலை ரூ.55/- கூரியர் செலவு ரூ.40/-

www.shripathirajanpublishers.in 
https://www.flipkart.com/logic/p/itmeft5yrm28gcrr?pid=RBKEFFZ9Z63ZMWMD
http://www.amazon.in/dp/B01M3TBUNG
http://www.paytm.com
http://www.kraftly.com







Comments

நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
@ திண்டுக்கல் தனபாலன்

Thanks sir...