'கணவன் - மனைவி' தத்துவங்கள் !







Comments

ADMIN said…
பிரபலங்களின் (கணவன்-மனைவி )தத்துவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..!!
ADMIN said…
எனது வலையில்

மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!


நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
வணக்கம்! தங்கள் பதிவுகள் பலவற்றை படித்து இருக்கிறேன்.பல்வேறு சட்ட பணிகளுக்கு இடையே நல்ல கருத்துக்கள்
பல தரும் தங்களுக்கு ,உங்களது 100 - ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.
@ தங்கம்பழனி
//பிரபலங்களின் (கணவன்-மனைவி )தத்துவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..!!//

மறுமொழி இட்ட திரு தங்கம் பழனிக்கு நன்றி
@ தங்கம்பழனி

//எனது வலையில்

மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!


நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..//

உங்கள் வலைப்பதிவை உலவினேன்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வரலாறு, சிறப்பு ஆகியவற்றை விளக்கி நல்லதொரு முயற்சியை உங்கள் வலைப்பதிவில் செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@ தி.தமிழ் இளங்கோ
//வணக்கம்! தங்கள் பதிவுகள் பலவற்றை படித்து இருக்கிறேன்.பல்வேறு சட்ட பணிகளுக்கு இடையே நல்ல கருத்துக்கள்
பல தரும் தங்களுக்கு ,உங்களது 100 - ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்//

வணக்கம் அய்யா,

எனது 100௦-வது பதிவு இன்னும் முறைப்படி வெளியிடப்படவில்லை. இருப்பினும் அறிந்து வாழ்த்துரைத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த வாரத்திற்குள் அப்பதிவு வெளியீடப்படும். சில முக்கிய சிந்தனைகளை அதில் பகிர்ந்துள்ளேன்.
ததத்துவ முத்துகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
மனைவிகள் குறித்த தத்துவங்கள் அருமை
உலகம் முழுவதும் மனைவிமார்கள் எல்லாம்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என அறிய
கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ இராஜராஜேஸ்வரி

//தத்துவ முத்துகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//

நன்றி..
@ Ramani
//மனைவிகள் குறித்த தத்துவங்கள் அருமை உலகம் முழுவதும் மனைவிமார்கள் எல்லாம்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என அறியகொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

மறுமொழிக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
"இங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்றும் கேட்கலாம்.
கணவனை தொந்தரவு செய்யாத, நச்சரிக்காத மனைவி உண்டோ?
(வெகு சிலர் விதிவிலக்கு)
எனவேதான் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்பவன் பெயர் 'கணவன்'. இவர்களை 'இளிச்ச வாயர்' என்று மறுபெயாராலும் சிறப்பாக அழைப்பார்கள்.
CS. Mohan Kumar said…
சுவாரஸ்யமா இருக்கு. நானும் வழக்கறிஞர் தான். ஆனால் ஒரு நிறுவனத்தில் பனி புரிகிறேன்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
@ மோகன் குமார்
//சுவாரஸ்யமா இருக்கு. நானும் வழக்கறிஞர் தான். ஆனால் ஒரு நிறுவனத்தில் பனி புரிகிறேன் //

நன்றி !