பெண் - சிறு குறிப்பு வரைக.


வெளியில் கிளம்புவதற்கு முன்,-

Facial
Bleach
Curling/straightening
Threading
Toning
Scrubing
Moisturising

ஆகிய இத்தனையும் செய்து கொண்டு, பிறகு


Lipstik
Lipgloss
Lipliner
Perfume
Deodrant
Body toner
Body lotion,
Eye liner
Eye shadow
maskara
Foundation
Face powder
Rings
Bracelets
Neckless
Earings
Nail print,
Nail shadow

ஆகியவற்றையும் செய்து கொண்டு,

பிறகு........

"ச்சே கிளம்பர அவசரத்திலே ஒன்னுமே பண்ணிக்க முடியலே, அப்படியே எழுந்து கிளம்பிட்டேன்.. நான் நல்ல தெரியிரேனா? "

- என்று சொல்பவள் பெண்.



Comments