புதிய தத்து(பித்து)வங்கள் !
பணமே எல்லாமும் அல்ல. ....
மாஸ்டர் கார்டு விசா கார்டும் உண்டு..
__________________________________________________________________________________
விலங்கு, பறவைகளை நேசிக்க வேண்டும். அதே நேரத்தில்....
அவை சுவையாகவும் இருக்கும்..
__________________________________________________________________________________
படிப்பது ஆரோக்கியமானது. எனவே....
அதனை நோயாளிகளிடம் விட்டுவிடலாம்.
__________________________________________________________________________________
புத்தககங்கள் புனிதமானவை. எனவே....
அவற்றை தொடாதீர்கள்..
__________________________________________________________________________________வகுப்பறையில் சத்தம் போடாதே. அது...
அது மற்ற மாணவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.
__________________________________________________________________________________
பக்கத்துக்கு வீட்டுக்காரரை விரும்பு. ஆனால்....
__________________________________________________________________________________
எல்லோரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால்,
நமது வாழ்வில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே பிரதானமல்ல.
__________________________________________________________________________________
Comments
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.//
Nanri...
//Good Collections! Nice Post!//
Thanks...
//Super . . Super//
Thanks Sir....
//Super comedy//
Really ?