பயங்கரமான படங்கள் !

கூர்மையான உச்சியை கொண்ட ஒரு உயரமான கட்டடம்..
 பாக்க நல்ல இருக்கு.. இதிலே பயப்பட என்ன இருக்கு?


ராத்திரியிலே பார்க்க இன்னும் ரம்யமா இருக்கு..

இப்போ கொஞ்சம் நெருங்கி வந்திருக்கோம் ...
ஏதோ கோப்பை மாதிரி வட்டமா தெரியுது..


இப்போ கோப்பை பகுதிக்கு மேலே கூம்பு பகுதி தெரியுது..
ஆனா எங்களுக்கு ஒன்னும் பயம் இல்லே !


இது என்ன கோப்பைக்கு மேலே ஏதோ ஆளுங்க உட்கார்ந்து இருக்கிறமாதிரி தெரியுது ?
ஏதோ சமாச்சாரம் இருக்கு போல .... !
ஆனா பயப்படுற மாதிரி .....?



இது என்ன உச்சிக்கு மேலே ரயில் ஓடுது..
(இப்போ கொஞ்சம் பயம் வருதா?)


அடி ஆத்தி... இவ்வளவு உயரமான கட்டட உச்சியிலே ரயில் விட்டு, அதிலே சனங்க வேற உட்கார்ந்து விளையாடுறாங்க.. ?
பார்க்க பயமா இருக்கு சாமியோவ் ! 


வவுத்தே கலக்குது சாமி..
 

அடி வயித்தை பிசையறா மாதிரி இருக்கு.. சனங்களா கீழே பாக்காதீங்க ! கண்ணை மூடிக்கோங்கோ ...


இதிலே இப்படி வேற ஆட்டமா? 
அடுத்து ஆட வயத்தை பிடுச்சுக்கிட்டு வேடிக்கை பாக்குறீங்க.. இது தேவையா சனங்களே?


சர்தான் .... இது ரொம்ப பயங்கரம்..
கீழே விழுந்தா எலும்பு கூட தேறாது..


(தம்பி ... நான் வீட்டுலே சொல்லிட்டு வந்துட்டேன்.. நீ ?)


பகல்லே விளையாடுறதே பாக்குறதே பயமா இருக்கு... 
இதிலே ராத்திரி வேறவ?


ஏய்.. வண்டியே நிறுத்தப் போறியா இல்லையா? 
தம்பிக்கு மேலுக்கு முடியலே ... !


ரங்கராட்டினமே நமக்குத் தாங்காது..
இப்படி மூணு ராட்டினத்திலே ஆடுனா நம்ம ஆட்டம் காலி ....
நிசமாலுமே ரொம்ப பயங்கரம் இல்லே..?


அது சரி ... இதுக்கெல்லாம் யார் பர்மிசன் கொடுத்தது ?

நன்றி : 1001 Nights Group. 

Comments

Anonymous said…
Stratosphere hotel in Las Vegas.
Yes.. you are right..
Thanks for viewing...
Nice Finding....And the very best is you present this very well....Great.
வியப்பாக உள்ளது..!!!!!!
//Nice Finding....And the very best is you present this very well....Great.//

Thanks for comments sir...
//400வது இடுகை இயன்றவரை தமிழில்.//

மிகவும் அக மகிழ்ந்தேன்..
//வியப்பாக உள்ளது..!!!!!!//

உண்மைதான்..
பின்னூட்டதிற்கு என் நெஞ்சு நிறை நன்றி..