அடி ஆத்தி... இத்தனை வரிகளா?
கேள்வி : நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பதில் : தொழில் / வணிகம்.
வரி : அப்படியானால் PROFESSIONAL TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : வணிகத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
பதில் : சரக்குகளை விற்றுக் கொண்டிருக்கிறேன்.
வரி : அப்படியானால் SALES TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : சரக்குகளை எங்கிருந்து தருவிக்கிறீர்கள் ?
பதில் : வெளி மாநிலம் / வெளி நாட்டிலிருந்து
வரி : அப்படியானால் CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI! ஆகியவற்றில் பொருத்தமானதை கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : சரக்குகளை விற்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பதில் : இலாபம்
வரி : அப்படியானால் INCOME TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : இலாபத்தை எப்படி பகிர்ந்து அளிக்கிறீர்கள் ?
பதில் : டிவிடென்ட் மூலமாக.
வரி : அப்படியானால் dividend distribution Tax கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : சரக்குகளை எங்கே உற்பத்தி செய்கிறீர்கள்?
பதில் : Factory யில்
வரி : அப்படியானால் EXCISE DUTY கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : உங்களுக்கு அலுவலகம் / பண்டக சாலை / பாக்டரி உள்ளதா?
பதில் : ஆம்
வரி : அப்படியானால் MUNICIPAL & FIRE TAX ஆகியவற்றை கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : உங்களிடம் பணியாட்கள் உள்ளனரா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் STAFF PROFESSIONAL TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : இலட்சங்களில் வியாபாரம் செய்கிறீர்களா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் TURNOVER TAX கட்டுங்கள் !
பதில் : இல்லை நான் இலட்சங்களில் வியாபாரம் செய்யவில்லை :
வரி : அப்படியானால் Minimum Alternate Tax கட்டுங்கள்
___________________________________________________________________
கேள்வி : வங்கியிலிருந்து நீங்கள் ரூபாய் 25000 எடுத்து செல்கிறீர்கள?
பதில் : ஆம். சம்பளத்திற்காக .
வரி : அப்படியானால் CASH HANDLING TAX கட்டுங்கள்.
___________________________________________________________________
கேள்வி : நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை லஞ்ச் மற்றும் டின்னருக்கு எங்கே அழைத்து செல்கிறீர்கள்?
பதில் : ஹோட்டலுக்கு
வரி : அப்படியானால் FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்கள்
___________________________________________________________________
கேள்வி : நீங்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறீர்களா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் FRINGE BENEFIT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : நீங்கள் ஏதேனும் சேவையை பெற்றுள்ளீர்கள அல்லது கொடுத்துள்ளீர்களா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் சேவை வரி கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய தொகை வந்தது?
பதில் : பிறந்த நாள் பரிசாக
வரி : அப்படியானால் GIFT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : உங்களுக்கு சொத்து எது உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் WEALTH TAX கட்டுங்கள்.
___________________________________________________________________
கேள்வி : உங்கள் மன இறுக்கத்தை குறைக்க, நீங்கள் பொழுதுபோக்கிற்காக எங்கு செல்வீர்கள்?
பதில் : சினிமா அல்லது கடலோர விடுதி
வரி : அப்படியானால் ENTERTAINMENT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : நீங்கள் வீடு வாங்கி உள்ளீர்களா?
பதில் : ஆம்
வரி : அப்படியானால் STAMP DUTY & REGISTRATION FEE கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : நீங்கள் எப்படி பயணம் செய்கிறீர்கள் ?
பதில் : பஸ்
வரி : அப்படியானால் SURCHARGE கட்டுங்கள் !
___________________________________________________________________
கேள்வி : வேறு ஏதும் கூடுதல் வரி உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX ஆகியவற்றை சூழலுக்கு தக்கவாறு நீங்கள் செலுத்த வேண்டி வரும்.
___________________________________________________________________
கேள்வி: வரி கட்டுவதில் கால தாமதம் ஏதும் ஏற்பட்டு உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் INTEREST & PENALTY கட்டுங்கள் !
____________________________________________________________________
கேள்வி : உங்களுக்கு சொந்தமாக வாகனம் உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் சாலை வரி கட்டுங்கள் !
____________________________________________________________________
கேள்வி : நீங்கள் வாகனத்தை ஓட்டுவீர்களா ?
பதில் : ஓ.. நன்றாக ஓட்டுவேனே ....
வரி : அப்படியானால் Toll Tax கட்டுங்கள்
____________________________________________________________________
இந்தியன் : நான் இப்போது இறக்கலாமா ?
பதில் : கொஞ்சம் காத்திருங்கள் ... நாங்கள் தகன/புதை வரி விதிப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
____________________________________________________________________
Comments
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!//
Nanri Maximum India...
(5 yearS) integrated MSC is elligible for 3 year B.L?... Else only U.G (b.sc, bcom only ah?)