எதுவும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது...

படை வீரன் : தளபதியாரே ! நம்மை எதிரிகள் சுற்றி வளைத்து விட்டனர்.....
தளபதி : அருமை..... மிக அருமை.... இப்போது நாம் எதிரிகளை சுற்றி சுற்றி எந்த திசையிலும் தாக்கலாம்....

Comments

Maximum India said…
Good post about positive thinking. Best wishes